Trending News...

பெண் விதானையின் காதல்லீலை!! கதவைப் பூட்டிவிட்டு உறவு!!


பூநகரிப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் சமூகவலைத்தளங்களில் வெளியான தகவலை அப்படியே தந்துள்ளோம்.

பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் பெண் கிராம சேவகர் ஒருவர் தான் பணி செய்யும் காரியாலையத்தில் பணி நேரம் முடிந்த பின் தன்னுடன் வேலைசெய்யும் சக உத்தியோகத்தரை அழைத்து வந்து தான் பணியாற்றும் காரியாலையத்தை பூட்டி விட்டு உடலுறவில் ஈடு படுவதை வழமையாக கொண்டு இருந்துள்ளார்.

கிராம சேவகர் அடிக்கடி பணி நேரம் முடிந்த பின் உத்தியோகதர் ஒருவரை அழைத்து வந்து கிராம சேவகர் கரியலையத்தை பூட்டிவிட்டு இருப்பதை அவதானித்த மக்கள் இன்று கிராம சேவகர் 1.30 மணியளவில் ஆண் ஒருவருடன் இருப்பதை அவதானித்து கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிடனர் இதன் போது இருவரும் உடலுறவில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது கைய்யும் மேய்யுமாக பிடிபட்டனர் இதில் பெண் கிராம சேவகர்கரை விட்டு உத்தியோகத்தர் தப்பி ஓடிவிட்டார் நிர்வாணா நிலையில் பெண் கிராம சேவகர் மக்களிடம் அகப்பட்டு தர்ம அடியும் வாங்கியுள்ளார் என குறித்த சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

இதே வேளை சமூகவலைத்தளங்களில் வெளியான குறித்த புகைப்படம் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என குறித்த தகவலைப் பதிவு செய்த இளைஞர்களின் முகப்புத்தகங்களில் பலர் கருத்துத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது தொடர்பாக பிரதேசசெயலக வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான சம்பவம் நடைபெற்றதாக தாங்கள் இன்னும் அறிவில்லை எனவும் ஒருவரும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் சம்பவம் நடைபெற்றிருந்தால் விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளனர்.