கிளிநொச்சி இளைஞன் அமெரிக்காவில் மரணம்!

அமெரிக்காவில் நேற்று அதிகாலை நடந்த வாகனவிபத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவராசா ஆதித்தியன்(24) என்ற இளைஞரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

மற்றுமொரு இளைஞன் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.