Trending News...

#அம்புலு. யாழில் இருந்து வெளிவரும் முழுநீள திரைப்படம். நமது கலைஞர்களின் படைப்பிற்கு ஆதரவளிப்போம்.



இலங்கை தமிழ் சினிமா துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வருகின்றான் அம்புலு..
இலங்கையின் இளம் தயாரிப்பாளரான Ajiban Raj இன் தயாரிப்பிலும் , தேசிய விருது வென்ற இயக்குனர்களான Sutharsan Ratnam இன் இயக்கத்திலும், Karthik Siva இன் துணை இயக்கத்திலும் , பல முன்னனி கலைஞர்களின் மாறுபட்ட நடிப்பிலும், எனது இரு வேறுபட்ட வேடத்திலும் வெளிவரவிருக்கும் முழுநீளத்திரைப்படமான #அம்புலு திரைப்படத்தின் திரை முன்னோட்டம்.