Trending News...

திமிங்கலத்தின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்! கடும் அதிர்ச்சியில் உறைந்த வைத்தியர்கள்


கர்ப்பமாக இருந்த திமிங்கலம் ஒன்று ச ட லமாக கிடந்த நிலையில் கடற்கரை ஓரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது.

அதன் வயிற்றில் 22 கிலோ கிராம் எடையுடைய பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் போர்டோ செர்வோ (Porto Cervo) பகுதியில் உள்ள கடற்கரையிலேயே குறித்த பெண் திமிங்கலம் கரை ஒதுங்கியது.

திமிங்கலம் உ யி ரி ழ ந்திருக்கலாம் என மக்கள் கருதிய நிலையில் அதை வாகனம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு திமிங்கலம் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அது க ர் ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மேலும் திமிங்கலம் வயிற்றை சோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அதன் வ யிற்றுக்குள் 22 கிலோ அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன.