லொறி – ஆட்டோ விபத்து , வயோதிப ப் பெண் பலி ! இருவர் படுகாயம் !!

மொனராகலை வீதி மூன்றாம் கட்டை தொலம்பவத்த பகுதியில் இன்று முற்பகல் லொறி யொன்றும் ஆட்டோ வொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து க்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

ஆட்டோ சாரதி உட்பட மேலும் இருவர் காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறி யின் சாரதி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.