கோவிட் ஊசிக்கு பதிலாக மருந்தை முதன் முதலாக வெளியிட்டு சாதனை.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் முன்னோடியாக திகழும் பைசஃர் நிறுவனம். தடுப்பூசிகளுக்கு பதிலாக மாத்திரைகளை தயாரித்து வெற்றிகண்டுள்ளதாக சற்று முன்னர் அறிவித்துள்ளது. குறித்த மாத்திரைகளை இன்று பலருக்கு கொடுத்து அது பரிசோதனை செய்து வருகிறது என்றும். பக்கள் விளைவுகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறித்த மாத்திரை மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டு.

அவை பக்க விளைவுகள் இன்றி வேலை செய்கிறது என்று உறுதியாகும் பட்சத்தில், தடுப்பூசிகளை மாத்திரை வடிவில் வெளிவிட பைசஃர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இன்னும் சில மாதங்களில் கொரோனா தடுப்பு ஊசியாக நாம் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது அதுவே இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.