உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறக்கப்பட்டது..!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்டு மீள கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைகழக நிர்வாகத்தினர் இணைந்து நினைவு முற்றத்தை திறந்த்துடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு ஈகை சுடர்களை ஏற்றி, மலரஞ்சலிகளை செலுத்தினர்.