டிராபிக் போலிஸ்க்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஒரு நபர் கைது.

 

போக்குவரத்து  காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஒரு நபர்

பானதுறை  பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டுநர் உரிமம் ( லைசன்ஸ்  இல்லாமல் வாகனம் ஓட்டிய ஒருவரை பானதுறையில் கடமையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் நேற்று (31) நிறுத்தி விசாரித்தனர்.

இதனால்  காவல்துறை அதிகாரிகள் கடமைகளைச் செய்யாமல் இருக்க  அவர்களுக்கு   ரூ .1,000 லஞ்சம் கொடுக்க குறிப்பிட்ட சாரதி முயன்றுள்ளார்.

இதனை அடுத்து அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.