உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்தில் மனைவியை வீதியில் வைத்து நிர் வாணமாக்கி அடித்த இளைஞன்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றிரவு (புதுவருட தினத்தில்) குளித்துவிட்டு துபாயுடன் வந்த மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் நீளவே கோபமடைந்த கணவன் மனைவியை திடீரென தாக்கியத்துடன், மேலும் தாக்க முற்பட்டுள்ளான், அடி தாங்க முடியாமல் வீட்டைவிட்டு ரோட்டுக்கு ஒட்டியுள்ள நிலையில் துரத்தி துரத்தி தாக்க முற்பட்ட வேளை துபாய் அவிழ்ந்துள்ளது.

அப்போதும் ஆட்கள் பார்க்கிறார்கள் மனைவி நிர்வாணமாக நிக்கிறாளே என ஜோசிக்காமல் தொடர்ந்து தாக்கியுள்ளான், இதை பார்த்துக்கொண்டிருந்த அயல் வீட்டு பெண்கள் குறித்த பெண் மீது இருந்த உடைகளை போர்த்தி மூடிக்கொண்டு அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் குறித்த பெண்ணின் கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.