உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

லண்டன் போய் நடுரோட்டில் சண்டை போடும் தமிழ் பொடியன்கள்.


லண்டனில் தமிழ் இளைஞர் குழு ஒன்று நடு வீதியில், அடிபாட்டில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலையத்தளங்களில் பரவி வருகிறது. ஒரு தமிழ் இளைஞரை பல தமிழ் இளைஞர்கள் நடு வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக தற்போது பிரித்தானிய பொலிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. லண்டனுக்கு அருகே உள்ள ஹேயிஸ் என்னும் இடத்தில் இந்த கலகம் இடம்பெற்றுள்ளது. வீடியோ இணைப்பு கீழே உள்ளது.