உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

லண்டனில் கடைக்குள் இளம் தமிழ் பெண்களை கற்பழித்த கும்பல் கூண்டோடு கைது !

லண்டன் மிச்சத்தில் பல நாட்களாக பெரும் போதைப் பொருள், வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் கும்பல் ஒன்றை, பொலிசார் கடை ஒன்றுக்குள் வைத்து அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். இதனால் குறித்த கடையை பொலிசார் முற்றுகையிட்ட அதேவேளை, இளம் பெண்களை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை கடைக்கு உள்ளே வைத்து பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளது இந்தக் கும்பல். இதில் மிக வேதனைக்கு உரிய விடையம் என்னவென்றால்.. தமிழ் பெண்களும் இதில் அடங்குவது தான்..

மொத்தமாக 4 பேர் இதுவரை கைதாகியுள்ளதாக அறியப்படுகிறது. நேற்றைய தினமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.