கூகுள் விடுத்த எச்சரிக்கை-மீண்டும் ஜோக்கர் மால்வேர்!

 


ஸ்மார்ட்போன்களின் தேவை மக்களுடையே அதிகரித்த நிலையில், இணையத்தையும் அதிகளவும் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

ஆனால், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் இருக்கும் மால்வேர்களை பற்றி யாரும் அறிவதில்லை.

மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் கண்டறியப்படாமல் பரவும் உள்ளது. ஜோக்கர் மால்வேர் மட்டுமின்றி இதனை போன்ற பெரும்பாலான மால்வேர்கள் ஸ்மார்ட்போன் பயனர்களைப் பாதிக்கும் திறன்களைக் கொண்டுள்ளன.

அவர்களின் தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன, சில சமயங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற சேமிக்கப்பட்ட நிதி விவரங்களையும் கூட திருடுகின்றன.

ஜோக்கர் மால்வேர் இம்முறையும் கூகுள் பிளே ஸ்டோர் பாதுகாப்புகளை மீறி மீண்டும் பரவ முடிந்துள்ளது. இது பிளே ஸ்டோரில் மொத்தம் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பற்றிய முதல் அறிக்கையை ZDNet வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. Free Affluent Message

2. PDF Photo Scanner

3. delux Keyboard

4. Comply QR Scanner

5. PDF Converter Scanner

6. Font Style Keyboard

7. Translate Free

8. Saying Message

9. Private Message

10. Read Scanner

11. Print Scanner 

11 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினாலும் கூட, அதை உடனே அன்இன்ஸ்டால் செய்யமாறு பரிந்துரைக்கிறோம்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad