சட்டத்தரணி துப்பாக்கிச் சூட்டு சம்பவம். நான்கு பேர் கைது.

சட்டத்தரணி Buddhika Mallawarachchi மற்றும் அவரது மனைவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், உதவி மற்றும் ஒத்தாசை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர்கள் குற்றச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு ஆதரவு வழங்கியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட நால்வரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.

மேலதிக சந்தேகநபர்களை கைது செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வெளியிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad