போக்குவரத்து திணைக்களத்தில் இருந்து வெளியான முக்கிய அறிக்கை.


நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலையை கருத்தில் கொண்டு வருகின்ற தினங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இயங்காது.

Tags

Top Post Ad

Below Post Ad