பண்ணையில் விளையும் கொரோனா கிரிமிகள்..தப்புவதற்கு பெண் பிள்ளைகள் படும் பாடும்.
யாருக்கும் கோபம் வரலாம் ஆனால் சொல்ல வேண்டும்
யாழ்ப்பாண நகர் பகுதி அதாவது பண்ண நூலகத்தின் பின்பக்கம் முனியப்பர் ஆலயத்தடி கோட்டை போன்ற பகுதிகளில் சில சம்பவங்கள் இடம் பெறுகிறது .
கூடுதலாக கிருமித் தொற்று இருக்கும் பொழுது மாஸ் அணிந்ததாகக் காணவில்லை
ஆனால் நான் கூறிய பகுதிகளில் மாஸ் கூட தான் பலர் நடமாடுகின்றார்கள்.
இங்கே தான் தொற்றுக்கள் அதிகம் இருக்கிறதோ தெரியவில்லை
ஆனால் தலை கவசங்களும் கையில் கொண்டு திரிவார்கள்
சரியான அன்பு பரிமாறுகிற ஒரு இடமாகவும் இருக்கிறது.
ஓய்விற்கென்று குடும்பத்துடன் வந்த அநாகரீகமாகத்தான் இருக்கும்
ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இடங்களில் கூடுதலான சனக் கூட்டமாக இருக்கு இந்தப் பகுதியிலே அணைத்து இடங்களிலும் கட்டிப்பிடித்த படியும் இருப்பார்கள்.
இதைக் கொஞ்சம் குடும்ப உறுப்பினர்கள் கவனித்தால் என்ன
சில இடங்களில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு ஒரு ஆண் என்ற விதத்தில் மறைந்து இருக்கிறார்கள்
போதையும் மதுவும் புகைத்தலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. சல ஜோடிகள் அரைநிர்வாணமாக இருக்கும் காட்சிகளும் காணலாம்.
இப்பதான் விளங்குது அந்த மாஸ்க் வந்து கிருமித் தொட்டுக்கல்ல தங்களைப் உடல் ரீதியாக பாதுகாத்துக் கொள்வதற்கு மற்றவர்கள் தங்களை அறியாமல் இருப்பதற்கு இதுதான் நடக்கிறது.
தயவு செய்து உங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் எதற்கு போகிறார்கள் என்ற விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
அதற்கு பிற்பாடு அவர்களை விட்டுட்டார்கள் இவர்கள் ஓடிவிட்டார்கள் என கதைகள் கூறக்கூடாது.
அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் அதுக்குள்ள செய்திருக்கலாம் இதுக்கெல்லாம் செய்திருக்கலாம் என்றெல்லாம் கதை விட வேண்டாம் முன்னுதாரணமாக முட்போக்காக சிந்தியுங்கள்.