தெலுங்கானா மாநிலம், நாகர் கர்நூல் மாவட்டம், கல்வகுர்த்தி (Kalwakurthy) மண்டலத்தில் மாமியாரை பாலி யல் வன் கொடுமை செய்து கொலை செய்த மருமகன் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வகுர்த்தி பகுதியைச் சேர்ந்த 60 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இளைய மகளை அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதான நரசிம்மா என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
கூலி வேலை செய்து வந்த நரசிம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால், தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினருடன் தேவையில்லாமல் தகராறு செய்து வந்த அவர், மனைவி குடிப்பதைத் தடுக்க முயன்றபோது ஆத்திரமடைந்து அடிக்கடி அடித்து வந்துள்ளார். இதனால் இடையறாத வாக்குவாதங்கள் ஏற்பட்ட நிலையில், இளம் பெண் தனது குழந்தைகளுடன் தாய் மல்லிகா வீட்டிற்குச் சென்று தங்கி வந்துள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதைத் தாங்க முடியாமல், நரசிம்மா அடிக்கடி குடித்துவிட்டு மல்லிகா வீட்டிற்குச் சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, மல்லிகாவின் உறவினர் வீட்டில் திருமண விழா நடந்தது. மகள் குழந்தைகளுடன் அங்கு சென்றிருந்த நிலையில், மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வழக்கம்போல குடிபோதையில் இருந்த நரசிம்மா வீட்டிற்கு வந்துள்ளார். குளித்துக் கொண்டிருந்த மல்லிகாவை பார்த்த அவர், பாத்ரூமுக்குள் நுழைந்து பாலி யல் வ ன்கொடுமை செய்துள்ளார்.
"வேண்டாம்... தப்பு... வலிக்குது..." என மல்லிகா கெஞ்சியும் கேட்காமல், அவரை துஸ் பிரயோகம் செய்த பின்னர் கொடூரமாக தாக்கி கொ லை செய்துள்ளார். பின்னர் தப்பிச் சென்றுள்ளார்.
திருமணத்திலிருந்து திரும்பிய மகள் தாயின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மல்லிகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நரசிம்மா மீது சந்தேகம் எழுந்தது. அவரை கைது செய்து விசாரித்தபோது, மாமியாரை கற் பழித்து கொ- லை செய்தது உறுதியானது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நரசிம்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் கல்வகுர்த்தி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடிப்பழக்கம் காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினை இத்தகைய கொடூரமான முடிவுக்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
