தனது இல்லத்தின் வாயில்க்கதவில் தலைவர் பிரபாகரனின் உருவத்தை செதுக்கிய தமிழன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே . பிரபாகரன் அவர்களின் தோற்றத்தை தனது இல்ல பிரதான நுழைவாயில் கதவில் செதுக்கியுள்ளார் தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ்குமார்.

புதிதாக அமைக்கப்பட்ட தனது இல்லத்திலேயே இவர் இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளார் . குறித்த இல்லத்தின் புதுமனைப் புகு விழாவிற்குச் சென்ற பலர் கதவில் தமது தலைவர் பிரபாகரனின் உருவத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.