நிர்வாண நிலையில் மாடல் அழகி மரணம்… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!

டச்சு நாட்டைச் சேர்ந்தவர் இவனா எஸ்தர் ராபர்ட் ஸ்மித். வயது 19. மலேசியாவின் பட்டாலிங் ஜெயா பகுதியில் தங்கி மாடலிங் செய்து வந்தார். 2014-ம் ஆண்டு மலேசியாவின் சூப்பர் மாடல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றவர் இவர்.

கடந்த வியாழக்கிழமை இவர் தங்கி இருந்த கட்டிடத்தின் 20வது மாடியில் இருந்து தவறி ஆறாவது மாடியின் பால்கனியில் விழுந்தார்.

நிர்வாணமாக கிடந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் அவர் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருபதாவது மாடியில், மாடலுடன் அமெரிக்கர் ஒருவரும் இன்னொரு பெண்ணும் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் தூங்கச் சென்றபின் போதையில் இருந்த இவானா, தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.