யாழ் பல்கலை மாணவிக்கு நிர்வான தரிசனம் காட்டிய ஜேர்மன் கிழடு.

யாழ் கம்பஸ் மாணவியுடன் ஜேர்மன் தமிழ் அங்கிள் வட்சப்பில் நிர்வாண தரிசனம்!! மனைவி கொலை வெறி!

மன்னாரைச் சேர்ந்த 22 வயது யாழ் பல்கலைக்கழக மாணவியுடன் நிர்வாணமாக உரையாடி வந்த ஜேர்மன் எசன் பகுதியில் வசிக்கும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த 53 வயது நபர் மீது மனைவி தலையில் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதனால் அவர் மயங்கிய நிலையில் ஜேர்மனி எசன் நகர்ப் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த மாணவிக்கு தந்தை இல்லை எனவும் தாயாரும் 2 சகோதரிகளுடனும் மன்னார் பகுதியில் வறுமை நிலையில் வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகின்றது. இதன் காரணமாக மன்னாரில் உள்ள கிறீஸ்தவ அமைப்பு ஒன்றில் அங்கத்தவர்களாக உள்ள மன்னாரைச் சேர்ந்த வெளிநாட்டில் வாழும் உதவி வழங்கும் நபர்கள் சிலர் இவ்வாறான மாணவிகளின் விபரங்களை எடுத்து உதவி புரிந்து வந்துள்ளார்கள்.

இந் நிலையிலேயே ஜேர்மனியில் வசிக்கும் பேசாலையைச் சேர்ந்த அங்கிளும் மாணவியின் தொடர்பை எடுத்து உதவி புரிந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவிக்கும் அவருக்குமான தொடர்பு வேறு பக்கத்தை நோக்கிச் சென்றுள்ளது.

இதன் காரணமாக அங்கிளின் வங்கிக் கணக்கிலிருந்து பல லட்சம் ரூபா பணம் மாயமாகியதுடன் குறித்த மாணவியின் குடும்பமும் மன்னாரில் புதிய வீடுகட்டி குடியமர்ந்துள்ளார்கள்.

இவற்றை எல்லாம் ஆராய்ந்து அறிந்த அங்கிளின் மனைவி அங்கிளை குறித்த மாணவியுடன் நிர்வாண தரிசனம் செய்து கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்துள்ளார். அத்துடன் அந்த இடத்திலேயே தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

தற்போது மன்னாரில் உள்ள குறித்த கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதிகளுடன் அங்கிளில் மனைவி கடுமையாக சண்டை பிடித்து வருவதாகவும் தெரியவருகின்றுது.

கணவனின் தொலைபேசியில் இருந்த மாணவியின் நிர்வாண வீடியோக்கள் சிலவற்றை மனைவி தனக்கு சாட்சியாக வைத்துள்ளதுடன் மன்னார் அடம்பன் பகுதியிலிருக்கும் குறித்த மாணவியின் உறவினர்கள் சிலருக்கும் அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad