15 வயது சிறுமிக்கு பிரசவம்-41 வயது நபர் கைது!

 


கம்பகா பொது மருத்துவமனையில் 15 வயது சிறுமி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட கம்பகா பொலிசார் புதிதாகப் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 41 வயது நபரை கைது செய்தனர்.

அவர் சிறுமியின் தாயின் துணையானவர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.