குடும்ப பெண்ணிடம் முத்தம் கேட்ட விதானையாரின் திருவிளையாடல்

மட்டக்களப்பு மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி பாலியல் லஞ்சம் கேட்கும் அரச உத்தியோகத்தர்கள்…
மட்க்களப்பு திக்கோடை கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari) பிரதேச பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் தொலைபேசி உரையாடல் கீழே உள்ளது.
உரிய அதிகாரிகளால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வீடியோ👇