அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

பாண் வியாபாரத்தில் காதல்: கர்ப்பிணி மனைவியை விட்டு 15 வயது சிறுமியுடன்ஓடிய குடும்பஸ்தர்!!

பிரசவத்திற்கு தயாரான மனைவியை விட்டு விட்டு 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய, நடமாடும் பாண் வியாபாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாண் வியாபாரத்தின் போது, 15 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வசப்பட்டள்ளார்.

இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச் சென்று. மினுவாங்கொடையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்த போது, குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் சட்டப்பூர்வ மனைவி இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கும் கர்ப்பிணித் தாய் ஆவார்.