பில்கேட்ஸை முந்தி உலகின் பணக்காரரானார் அமான்சிகோ ஒர்டீகா

உலகின் மிகப்பெரும் பணக்காரராக அமான்சிகோ ஒர்டீகா பெயரிடப்பட்டுள்ளார்.

போர்ப்ஸ் சஞ்சிகையின் படி அவரின் சொத்து மதிப்பு 78 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன்படி அவர் பில்கேட்ஸை முந்தியுள்ளார்.

மைக்ரோசொப்டின் இணை ஸ்தாபகரான பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 77.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அமான்சிகோ ஒர்டீகா, ஸ்பெய்னின் பிரபல ஆடை நிறுவனமான சாராவின் (இனிடெக்ஸ் குழுமம்) ஸ்தாகப தலைவராவார்.

அவரது நிறுவன ங்களின் பங்கு விலை உயர்ந்துள்ளமையை அடுத்தே அவர் பில்கேட்ஸை முந்தியுள்ளார்.
Tags

Top Post Ad

Below Post Ad