செக்ஸ் வழக்கிற்க்கு நான் காசு கட்ட மாட்டேன் என்ற மகாராணி: 17 மில்லியன் வீட்டை விற்க்கும் அன்ரு !

பிரித்தானிய இளவரசர் அன்ரூ மீது அமெரிக்காவில், வேர்ஜீனியா என்ற பெண் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். தான் 17 வயது சிறுமியாக இருந்தவேளை, அன்ரூ தன்னை கற்பழித்ததாக அவர் தெரிவித்து வரும் நிலையில். அமெரிக்காவில் நடக்கும் வழக்கில் வாதாட, சக்த்திவாய்ந்த வக்கீலை அன்ரூ நியமித்துள்ளார். அதற்காக பெரும் பணத்தை அவர் செலவு செய்து வரும் நிலையில். அதற்கான காசை அரன்மனை தரவேண்டும் என்று மகாராணியிடம் விண்ணப்பித்தார் அன்ரூ. ஆனால் இந்த வழக்கிற்கான காசை தம்மால் தர முடியாது என்று, மகாராணி திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து சுவிஸ் நாட்டில் தான் முன்னர் வாங்கி விட்ட 17 மில்லியன் பெறுமதியான வீட்டை விற்ப்பது என்று அன்ரு முடிவெடுத்துள்ளாராம். அதனால்…

வீட்டை விற்று அதில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து தான், மேற்கொண்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அன்ரூ. வழக்கறிஞர்களும் சும்மா இருக்க மாட்டார்களே. பெரிய இடம் என்றால் கறக்க வேண்டிய அளவு காசை கறந்து விடுவார்களே. சொல்லவா வேண்டும்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad