தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) . கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அம்மா, தங்கச்சி என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஐஸ்வர்யா.
ஆரம்பத்தில் இவரது படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விதவிதமான கேரக்டர்களை கொடுத்து தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.
சமீபத்தில் சோனி லீவ் என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான திட்டம் 2 படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார்.
“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.
படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்
இந்நிலையில், பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இங்கே.