ஓ.. அது டைல்ஸ் கல்லா..? ஒரு நிமிஷம் ஷாக் ஆக்கிட்டோம்..! – டைட்டான பேண்டில் ஆண்டிரியா – பதறிப்போன ரசிகர்கள்..!

தமிழ் திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா ஜெரெமையா ( Andrea Jeremiah ).ஆனாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நடித்து புகழ் பெற்றார் .

அதன்பின் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து வருகிறார். அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரலையாக பாட்டு பாடியும் வருகிறார். இதனிடையே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சில படங்களுக்கு ட்ப் வாய்ஸ் கொடுத்து வருகிறார் ஆண்ட்ரியா.

சமீபத்தில் வெளியாக அவென்ஜர்ஸ் எண்டுகேம்-ல் ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்ற நடிகைக்கு குரல் கொடுத்துள்ளார்.இந்நிலையில் அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஆன்ந்தம் பாடலை இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பாடி வெளியிட்டார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் அவ்வப்போது யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்கள்

அந்த வகையில் தற்போது, தன்னுடைய உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் கால்களை உயர்த்தி பிடித்தபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், எங்கே உங்க பேன்ட் கிழிந்து இருக்கிறதோ என்று ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டேன் என்றும் பிறகு தான் டைல்ஸ் கல் என்று தெரிந்ததாகவும் கூறி வருகிறார்கள்.

 

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad