சினிமாவுக்கு நடிகைகள் தேடும் போர்வையில் வடபகுதி யுவதிகளுடன் உல்லாசம்!! பிரபல பாடசாலை ஆசிரியையும் வீழ்ந்தார்!!

வெள்ளவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து தமிழ் சினிமா மற்றும் நாடகங்களுக்கு நடிகைகள் தேவை என விளம்பரப்படுத்தி தமிழ் யுவதிகள் மற்றும் குடும்பப் பெண்கள் சிலருடன் உல்லாசமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கும்பலிடம் சிக்கிய வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியை ஒருவர் பலரால் கட்டாயஉறவுக்குள்ளாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஆசிரியை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகும்.