“புது வெள்ளை மழை நெஞ்சில் பொழிகின்றது.” ராஷ்மிகா மந்தனாவின் Hot Pose..!!

ரசிகர்களின் National Crush-க வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடியுள்ள நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

அவர், தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்தாலும், ராஷ்மிகாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நிறைய உள்ளனர்.

அதிலும் புஷ்பா படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் கிறங்கடித்த அவரை தற்போது, தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் அவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், வெள்ளை நிறுத்துக்கு நடுவே பச்சை நிற உடையணிந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad