இணையத்தை பார்த்து 7 பேருடன் மாறி மாறி உல்லாசம் அனுபவித்த 13 வயது சிறுமி.

ஸ்மார்ட் தொலைபேசி, இணைய வசதி, பெற்றோரின் கண்காணிப்பின்மை சிறார்களை எப்படி திசைமாற வைக்கிறது என்பது தொடர்பான மேலுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் லக்கல பகுதியில் 13 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டதுடன், 2 பேர் தேடப்பட்டு வரும் செய்தி வெளியாகியிருந்தது.

அந்த சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணைய வழி கற்கைக்காக மாணவி ஸ்மார்ட் தொலைபேசியொன்றை வைத்திருந்துள்ளார். எனினும், விலை உயர்ந்த ஸ்மார்ட் தொலைபேசியொன்று தேவையென்றும், அது கிடைக்காத பட்சத்தில் தன்னால் இணையவழி கற்கையில் கலந்து கொள்ள முடியாதென்றும் மாணவி அடம்பிடித்துள்ளார்.

இதையடுத்து, ரூ.50,000 பெறுமதியான ஸ்மார்ட் தொலைபேசியொன்றை பெற்றோர் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

அந்த தொலைபேசியின் மூலம், இணயவழி கற்கையில் ஈடுபட்ட மாணவி, நாளடையில் ஆபாச இணையங்களை பார்வையிட தொடங்கினார். தினமும் ஆபாசப்படங்களை பார்க்கும் வழக்கம் அதிகரித்து, அதற்க அடிமையாகி விட்டார்.

அந்த வீடியோக்களில் காட்டப்படுவதை போல ஆணொருவருடன் இணைந்திருக்க விரும்பி மாணவி, அதற்கு பொருத்தமான இளைஞரை தேடியுள்ளார்.

தனது கிராமத்தை சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை கண்டறிந்து, அவருடன் வட்ஸ்அப் வழியாக தொடர்பு கொள்ள தொடங்கினார். ஆரம்பத்தில் சில நாட்கள் சாதாரணமாக இருந்த உறவு, விரைவிலேயே நெருக்கமடைந்தது.

இரவு வேளைகளில் இருவரும் வீடியோ அழைப்பில் பேசினர். வீடியோவின் நிர்வாணமாகவும் தோன்றினர்.

தனது வீட்டில் யாருமில்லாத சமயத்தை குறிப்பிட்ட மாணி, அப்போது வீட்டிற்கு வருமாறு அந்த இளைஞனிற்கு அழைப்பும் விடுத்தார்.

அதன்படி மறுநாள் அந்த இளைஞன், மாணவியின் வீட்டிற்கு வந்தான். இருவரும் உறவுகொண்டனர். அதன்பின், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தை அடிக்கடி மாணவி தெரிவிக்க, இளைஞன் அங்கு சென்று வந்தான்.

அதிக ஆபாசப்படங்களை பார்த்ததால், அந்த வீடியோக்களில் காட்டப்படுவதை போல, உடலுறவில் ஈடுபட விரும்பிய மாணவி, வேறொரு இளைஞனுடன் உடலுறவு கொள்ள விரும்பினார்.

தமது பகுதியை சேர்ந்த இன்னொரு இளைஞனுடன் அறிமுகத்தை ஏற்படுத்தி, அந்த இளைஞனையும் வீட்டிற்கு அழைத்து உடலுறவில் ஈடுபட்டுள்ளார். சுமார் ஒரு மாதம் இந்த உறவு நீடித்தது.

ஒரு மாதத்திலேயே அந்த இளைஞனின் சலிப்படைந்த மாணவி, இன்னொரு துணையை தேடினார். பேஸ்புக் வழியாக இன்னொரு இளைஞருடன் தொடர்பை ஏற்படுத்தினார். அவருக்கு திருமணமாகியிருந்தது. அவரையும் வீட்டுக்கு அழைத்து உறவில் ஈடுபட்டார். அவருடனும் மாணவிக்கு திருப்தி ஏற்படவில்லை.

இவ்வாறாக குறிப்பிட்ட சிறிய காலப்பகுதிக்குள் 7 ஆண்களுடன் அந்த மாணவி உறவில் ஈடுபட்டார். இவர்களில் இருவர் திருமணமானவர்கள். பேஸ்புக் மூலம் அறிமுகமான இருவர் பற்றிய முழுமையான விபரம் மாணவிக்குமே தெரியவில்லை. மாணவியின் வீட்டிற்கு வந்து உறவு கொண்டு விட்டு சென்று விட்டனர். அவர்கள் பற்றிய எந்த தகவலும் மாணவிக்கு தெரியாது.

ஆபாசபடங்களிற்கு அடிமையாகி மாணவியின் நடத்தை இப்படி திசைமாறி செல்வது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெரிய வந்துள்ளது. அவர், இது குறித்து லக்கல பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி, அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவி விசாரணையில் நடந்த அனைத்தையும் கூறினார். ஆபாச தளங்களிற்கு அடிமையாகி, 7 நபர்களுடன் உறவில் ஈடுபட்டது, ஆட்கள் இல்லாத சமயத்தில் வீட்டிற்கு அழைத்து ஆரம்பித்த உறவு, பின்னர் வீட்டுக்கு அண்மையில் உள்ள பற்றைக் காடுகளில் தொடர்ந்ததையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவியின் தகவலின்படி, அவருடன் உடலுறவு கொண்ட ஐந்து இளைஞர்களை பொலிசார் கைது செய்தனர். அவர்களில் இரண்டு திருமணமானவர்களும் இருந்தனர்.

மற்ற இரண்டு இளைஞர்களைப் பற்றிய விவரங்கள் மாணவிக்கே தெரியவில்லை. இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19, 23, 25, 26, 28 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

எல்லா நல்வாய்ப்புக்களையும், ஆபத்துக்களையும் கொண்ட நவீன தொழில்நுட்ப சாதனங்களை பிள்ளைகளிற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமே பெற்றோரின் கடமையல்ல. அந்த தொழில்நுட்ப சாதனங்கள் பிள்ளைகளிற்கு நல் வாய்ப்புக்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதற்கு வழிநடத்துவதும், கண்காணிப்பதும் பெற்றோரின் பொறுப்பாகும். அதை செய்யாத பெற்றோரும், தமது பிள்ளைகளின் தற்செயல் வீழ்ச்சிகளிற்கு காரணமாகிறார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad