பிக்குவுடன் தாயும் மகளும் இதற்காகத்தான் ஒன்றாக இருந்தார்கள்.

சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே மொழி பெயர்த்து இங்கு தந்துள்ளோம்….

இலங்கை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் பல நடுத்தரவர்க்கத்தினரும் ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
வங்கிகளில் கடன் பெற்று தொழில்களை ஆரம்பித்தவர்ளும் தனியாரிடமிருந்து கடன் பெற்று தொழில்களை ஆரம்பித்தவர்களும் ஆரம்பித்த தொழிலை கொண்டு நடாத்த முடியாமல் கடன்களைக் கட்ட முடியாது திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அனுராதபுரம் கெப்பிற்றிப்பொலாவையில் கடன் பெற்று தச்சு தொழில் ஆரம்பித்த பியசேன (பெயர் மாற்றம்) தொழில் நடாத்தமுடியாமல் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாது தலைமறைவானார். தனியார் ஒருவரிடம் பல லட்சங்கள் வட்டிக்குப் பணம் வாங்கி அந்தப் பணத்திற்கான உத்தரவாதமாக காசோலை எழுதிக் கொடுத்து அந்த காசோலை வங்கியிலிருந்து மாற்ற பணம் இல்லாததால் திரும்பியது.

இதனையடுத்து நீதிமன்ற நடவடிக்கையில் பியசேன கைது செய்யப்படவேண்டியவர். தலைமறைவானார். பியசேனவின் மனைவி 41 வயதான மெனிக்கா (பெயர் மாற்றம்) அழகான குடும்பப் பெண். 3 பிள்ளைகள். மூத்த பிள்ளை 17 வயதான அழகிய பெண் பிள்ளை. அப்பகுதியில் உள்ளபிரபல பாடசாலையில் கற்கின்றார்.

தனது கணவனின் கடனை தீர்த்து தலைமறைவாக இருக்கும் கணவனை மீட்டு வருவதற்காக புத்தபிரானிடம் சரணடைகின்றார். இதற்காக தனது இருப்பிடத்திலிருந்து 24 கி.மீ துாரத்தில் உள்ள பௌத்த விகாரையில் உள்ள முக்கிய பௌத்த துறவியை சந்தித்து ஆசி பெற எண்ணுகின்றார். அங்கு செல்கின்றார்.

தனது நிலையை துறவியிடம் விபரிக்கின்றார். அவர் அங்கு சென்று ஓரிரு நாட்களின் பின் மீண்டும் அதே துறவியிடம் அவரது தனிப்பட்ட தங்குமிடத்திற்கு செல்கின்றார். இதன் பின்னர் அந்த பெண்ணின் வறுமை நிலை சிறிது சிறதாக மாறுகின்றது. கணவன் கடனிலிருந்து மீண்டார்.

துறவியிடம் தனியே சென்ற பெண் பின்னர் தனது மகளையும் கொண்டு செல்கின்றார். இவற்றை எல்லாம் அந்த துறவி தங்கியிருந்த தங்குமிடத்திற்கு அருகில் குடியிருந்தவர்கள் அவதானிக்கின்றார்கள். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் துறவியிருந்த இடம் அப்பகுயில் உள்ளவர்களால் சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கு குறித்த தாயும் மகளுமாக நிர்வாண கோலத்தில் துறவி பிடிபட்டார். ஆனால் அந்தத் தகவல்கள் உள்ளூர் அளவிலேயே வெளிவந்து அடங்கியது. தற்போது கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தாயும் மூத்த பிள்ளை உட்பட்ட 3 பிள்ளைகளும் வாழ்கின்றார்கள்.

வத்துப்பிட்டிவெலவில் கணவனை இழந்து 2 பெண்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த 45 வயதான அபிசேனா. மலர்ச்சாலை ஒன்றின் பணியாளர். மூத்த பிள்ளைக்கு 21 வயது. அப்பகுதி விகாரைப் பொறுப்பாளரான பிக்குவுடன் தவறான உறவு வைத்துள்ளார் என்பது பலருக்கு தெரியும். ஆனால் தனது மகளையும் பிக்குவின் பாலியல் நடவடிக்கைக்காக கொண்டு சென்று ஒன்றாக இருந்த போது விகாரையில் பணியாற்றிய பணியாளர்கள் அவர்களை நேரடியாக கையும் மெய்யுமாக பிடித்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு எதிராகவே விகாரைப் பணம் களவு போனதாக பொலிசாரிடம் முறையிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார் குறித்த விகாரைப் பிக்கு.

இதே போல் பூகொட, அஜகம,பஸ்கொட, ஜக்கலமுல்ல,சியம்பலகொட போன்ற பகுதிகளில் உள்ள விகாராதிபதிகளும் தாய் மற்றும் மகளுடன் ஒரே நேரத்தில் உறவு கொண்டு அகப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் கடந்த ஒரு வருடத்திற்குள் பிடிபட்டிருந்தனர்.

ஆனாலும் இவர்கள் தொடர்பாக பெரிய அளவில் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவரவில்லை. உள்ளூரிலேயே இவர்களது செய்தி அடங்கிவிட்டது.

தற்போதய பொருளாதார பின்னடைவான நேரத்தில் விகாராதிபதிகளிடமே பணம் பெருமளவு குவிவதும் பிக்குகளின் பாலியல் நடத்தைப் பிறள்வுக்கு காரணமாகும். ஒரு பிரதேசத்தில் விகாரைக்கு பொறுப்பாக இருப்பவர்களில் பலர் 70 வயதைத் தாண்டியவர்கள்.

70 வயதைத் தாண்டிய பிக்குகளின் மீது அவர்களின் வயது மற்றும் அவர்களது ஆண்மீக போதனைகளால் ஈர்க்கப்பட்ட குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் செல்வந்தர்கள் மற்றும் அப்பிரதேசத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற மதப்பற்றாளர்கள் மற்றும் அந்த பிரதேசத்திலிருந்து வெளியிடங்களில் வேலை செய்யும் வர்த்தகர்கள், அதிகாரிகள் போன்றவர்கள் தமது பிரதேச மக்களின் நன்மைக்காக பெருமளவு பணத்தை விகாராதிபதிகளுக்கு அள்ளி இறைக்கின்றார்கள்.

தமது பிரதேச மக்களுக்கு அவர்கள் நண்மை செய்வார்கள் என எண்ணுகின்றார்கள். ஆனால் அவர்களோ தாயுடன் மகளையும் தமது பாலியல் இச்சைக்காக பயன்படுத்துகின்றார்கள்.

இந்த விகாராதிபதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக மதப்பற்றாளர்கள் உணர்ந்து செயற்பட்டால் பௌத்தமதம் பாதுகாக்கப்படும்.

வீடியோ பார்க்காதவர்கள் இவ் இணைப்பில் சென்று பார்க்கலாம் - https://t.me/+hPFqSikRKhw4ZDU1


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad