வவுனியாவைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணும் அவரது கணவருடம் இருவருடங்களுக்கு முன் வவுனியாவில் முதலிரவு கொண்டாடிய காட்சிகள் தவறான சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சுவீடனில் வசிக்கும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டனைச் சேர்ந்தவருக்கும் வவுனியா வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவதிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. யுவதி வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றி வந்துள்ளார். இருவரது திருமணம் கொரோன காலகட்டத்தில் மிகக் குறைந்தளவு உறவினர்களுடன் நடந்துள்ளது. இந்த திருமணத்தின் போது அன்று மாலை இருவரும் தனி அறையில் தங்கியிருக்கும் காட்சிகளே சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன. தற்போது இவர்கள் இருவரும் சுவீடனில் வாழ்கின்றார்கள். இந்த காட்சிகள் தொடர்பாக இலங்கைப் பொலிசார் மற்றும் சுவீடன் பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான குறித்த வீடியோ 2 நாட்களுக்குள் அழிக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக வெவ்வேறு பெயர்களில் உள்ள சமூகவலைத்தளங்களில் வீடியோ அப்டேட் செய்யப்பட்டு வருகின்றது.
வவுனியா ரீச்சரின் நெருங்கிய உறவு முறையான இளைஞனே குறித்த வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். முன்னாள் போராளியான இவர் ரீச்சரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளதாகவும் ரீச்சர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் திருமணச் சடங்கு அன்று உறவினர்களுடன் இளைஞனும் குறித்த வீட்டில் திருமணம் முடியும் வரை நின்று அடுத்த நாளும் அங்கு வந்து வீட்டினுள் உலாவித் திரிந்ததாகவும் பெண் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளது.
இதே வேளை குறித்த முன்னாள் போராளியின் புகைப்படங்களுடன் அவனது செயற்பாட்டை கண்டித்தும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.