சாத்தியமா..? இந்த பிரபலங்கள் எல்லாம் டைம் டிராவலர்களா.!??

டைம் டிராவல் உண்மையா பொய்யா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், உண்மையாகவே டைம் டிராவல் சாத்தியம் தான் என்கின்றது இணையத்தில் உலா வரும் உலக பிரபலங்களின் புகைப்படங்கள். இவ்வாறு உலா வரும் புகைப்படங்களில் பல்வேறு உலக பிரபலங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. 

இவை தற்சமயம் வாழ்ந்து வரும் பிரபலங்கள், உலகில் ஏற்கனவே வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது, டைம் டிராவல் உண்மையில் சாத்தியம் என்பதை விளக்கும் விதமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இவ்வாறு டைம் டிராவல் ஆதாரங்களாக முன் வைக்கப்படும் பிரபலங்களின் புகைப்படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.!

ஆதாரம் 01 
கொனான் ஒ பிரெயின்ஆதாரம் 02 
பீட்டர் டின்க்லேஜ்


ஆதாரம் 03 
எடி முர்ஃபீ


ஆதாரம் 04 

வில் ஃபெரெல்


ஆதாரம் 05
ஜாக் பிளாக்


ஆதாரம் 06 
ஜான் ரஸன்ஸ்கி


ஆதாரம் 07 
லியனார்டோ டி காப்ரியோ


ஆதாரம் 08 
ஆர்லான்டு ப்ளூம்


ஆதாரம் 09 
ப்ராட் பிட்


ஆதாரம் 10 
ஜீன் ரால்ஃபினோ
ஆதாரம் 11 
சில்வஸ்டர் ஸ்டாலோன்


ஆதாரம் 12 
ஜஸ்டின் டிம்பர்லேக்


ஆதாரம் 13 
ஜான் டிராவல்டோ


ஆதாரம் 14 
ட்ரென்ட் ரென்ஸார்


ஆதாரம் 15 
கெனு ரீவ்ஸ்


ஆதாரம் 16 
மார்க் சூக்கர்பர்க்
Tags

Top Post Ad

Below Post Ad