தாயும் மகனும் கொலை.... திடீர் என வந்த மகள்! பின்பு நடந்தது என்ன?...

மனிதர்களின் சிந்தனைகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மற்றவர்களை சிரிக்க வைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் கொமடியாக எதையாவது செய்து தானும் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பார்கள்.

ஆனால் சிலர் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற பெயரில் மிகவும் கொடூரமாக சிந்திப்பார்கள். அப்படியொரு சிந்தனை செய்த மனிதர்களின் காட்சியே இதுவாகும்.

தாய், மகன் இருவரும் மரணித்தது போன்று நடிக்கிறார்கள். மகள் வருகிறாள்... மிகவும் கதறுகிறார்... எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை என்பதால் பொலிசுக்கு போன் செய்கிறார். அதன் பின்பு நடந்ததை நீங்களே பாருங்க...