தொடர் தொல்லை மனைவியை விற்க முயன்ற கணவர்!

இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்தவர் சைமன் ஓ கேன் ( வயது 33) இவரது மனைவி லியாண்ட்ரா (வயது 27) இருவருக்கும் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து சைமன் மனைவியை இபே மூலம் (ebay ) விற்க அவர் முடிவெடுத்தார்.

“பயன்படுத்தப்பட்ட மனைவி” என்ற தலைப்பில் அவர் தமது மனைவியின் புகைப்படத்தைப் பதிவு செய்து அதன்கீழ் அவரைப் பற்றித் தமக்குப் பிடித்த, பிடிக்காத அம்சங்களைக் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல, ‘பொருளை’ வாங்கிய பிறகு கண்டிப்பாகத் திருப்பித் தர இயலாது என்றும் திட்டவட்டமாக அதில் குறிப்பிட்டுள்ளார் சைமன்.

அவரது விளம்பரத்துக்கு மொத்தம் 57 பேர் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அதில் ஆக அதிகத் தொகையாக 65,888 பவுண்டுக்கு லியேண்ட்ரா ஏலம் கேட்கப்பட்டுள்ளார்.

இது குறும்புக்காக செய்யபட்டது என்றாலும் மனைவிகளே எச்சரிக்கை
Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.