எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…(video)

நேபடையில் உள்ள இறுவட்டு, அலைபேசி மற்றும் அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் விற்பனை செய்யும் கடைக்குள், யன்னல் வழியாகப் புகுந்த திருடன் சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசி மீள் நிரப்பு அட்டைகளைத் திருடிச்சென்றுவிட்டான்.

அதுதொடர்பிலான காட்சிகள், அக்கடையில் பொறுத்தப்பட்டியுள்ள சி.சி.ரி.வி கமெராவில் பதியப்பட்டுள்ளன.
Tags

Top Post Ad

Below Post Ad