மறைவிடத்தை தடவி ஜோதிடம் கூறும் நபர்(video)

பொதுவாக ஜோசியத்தில் பலவகை உண்டு. ஆனால் சீனாவில் பெய்ஜிங் நகரில் ஒரு ஜோசியர் வித்தியாசமாக ஜோசியம் சொல்கிறார்.

அதாவது அவர் பெண்களுக்கு மட்டும்தான் ஜோசியல் சொல்வாராம். அதுவும், பெண்களின் மார்புகளில் கை வைத்து, அவர்களின் எதிர்காலம் பற்றி கூறுவாராம்.

இதில் நம்பிக்கை கொண்ட பல பெண்கள், இவரிடம் சென்று ஜோசியம் கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.