அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

70 வயதில் 4 லட்சம் ஆபாச படங்கள்…….. போலீசாரையே அதிர வைத்த சம்பவம்

பிரான்சில் முதியவர் ஒருவர் தனது கணினியில் சுமார் 4 லட்சம் ஆபாச வீடியோக்கள் மற்றும், புகைப்படங்களை வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் ஆம்ப்லீபியூஸ் பகுதியை சேர்ந்த இந்த முதியவரின் கம்ப்யூட்டரில் ஒரு இளம்பெண்ணின் ஆபாச புகைப்படம் இருப்பதை பார்த்த ஒருவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

புகாரை பதிவு செய்த போலீசார் முதியவரின் கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து நிபுணர் குழு உதவியுடன் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 4 லட்சம் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதியவரும் தான் ஆபாச படம் மற்றும் வீடியோக்கள் வைத்திருந்ததை ஒப்பு கொண்டார். இது குறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது