அம்மாவின் அழகில் மயங்கி , மகளைத் திருமணம் செய்தான் ஒரு கொடியவன்…!

அந்த கொடூரன் பெயர் வர்கீஸ். கேரளாவில் பிறந்து வளர்ந்தவன். நாகர்கோவில், ராமன் புதூரில் பெரிய பேக்கரி வைத்துள்ளான்.

பக்கத்தில் அந்த தேவாலயம். அங்கு ரெஜினாவும் அவரது மகள் ராணியும் வருவார்கள். மாஸ் முடிந்ததும் வர்க்கீஸ் கடைக்கு வந்து கேக் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். சமயங்களில் ரெஜினா மட்டும் வருவார்.

வர்கீஸ், ரெஜினாவின் அழகில் மயங்கிப் போனான்.சிரிக்க சிரிக்கப் பேசினான். அழகைப் புகழ்ந்தான். ஒருநாள் போன் நம்பர் கேட்டு வாங்கினான்.

அதில் இஷ்டத்துக்கும் வழிந்தான்.அவளுக்கும் வர்க்கீசை பிடித்துப் போனது. ஒருநாள் ரெஜினாவிடம் லவ் யூ என்றான். அவளோ எனக்கு கல்யாண வயதில் பெண் இருக்கிறாள் என்று கூறி தயங்கினாள்.

இரண்டு நாட்கள் கழித்து வர்க்கீஸ் போன் செய்து, நானே உன் மகளை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றான்.

ரெஜினா யோசித்துச் சொல்வதாகக் கூறினாள்.பின் ஒருநாள் சரி என்று கூறிவிட, பெண் கெட்டுப் போனான்.அம்மா கட்டாயப் படுத்தவே மகள் ராணியும் சரி என்று கூறி விட்டாள்.

திருமணம் கோட்டாறு தேவாலயத்தில் நடந்தது. அன்று இரவே அவசரம் அவசரமாக ரெஜினாவோடு உறவு கொண்டான்.அடுத்ததடுத்த நாட்களிலும் இது தொடர்ந்தது.இது எதுவுமே அந்த அப்பாவி பெண்ணுக்கு தெரியாது.

எத்தனை நாள் மறைக்க முடியும். ஒருநாள் இரவில் பாத் ரூம் போவதற்காக எழுந்தாள் ராணி. அருகே கணவன் இல்லை எங்கே போனான் என்று தேட தன அம்மாவின் அறையில் சத்தம் கேட்க, உள்ளே போனாள் ராணி. அதிர்ந்து விட்டாள் ராணி.

தனது கணவனும், அம்மாவும் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் பார்த்து விட்டார்கள். மூவருக்குமே தர்ம சங்கடம். அடுத்த நாள் அந்த அம்மாவைக் காணோம்.

ராணி திடுக்கிட்டாள். அம்மாவை எங்கெங்கோ தேடினார்கள். கிடைக்கவில்லை.போலீசில் சொன்னார்கள்.அவர்களும் தேடி அலைய, கொச்சின் அநாதை ஆசிரம் ஒன்றில் ரெஜினா இருந்தாள்.

மகளைப் பார்த்து காலில் விழுந்து கதறினாள். அம்மாவை மன்னித்து வீட்டிற்கு அழைத்து வந்தாள் மகள் ராணி..!

இப்போது ரெஜினா கோவில், சேவை என்று காலத்தை ஓட்டுகிறாள்..! ஒருநாள் ஒரு தனியார் தொலைக் காட்சி ஒன்றில் தனது பாவத்தைச் சொல்லி அழுதாள்.

மொத்த கேரளாவும் அதிர்ந்து போனது…!! (ஃபைல் படம்)