பெண்ணின் கனவுகளை அழிக்கும் ஆண்களே! சிந்தியுங்கள்… ! ! !

பொய் வாக்குறுதிகளை கொடுத்தும், இச்சை வார்த்தைகளையும் பேசி அவர்களை சந்தர்ப்பத்துக்கு பயன்படுத்தாதீர்கள்.

உங்கள் உண்மை அற்றநிலை அவர்களை வேதனை படுத்துமாயின், அவர்கள் மனவேதனை அடைந்தால்,

ஆண்களே ! ! !

நீங்கள் எத்தனை நற்காரியங்கள் செய்தாலும் நீங்கள் செய்த துரோகத்துக்கு ஈடுகொடுக்கவே முடியாது.

நீங்கள் ஒரு பெண்ணுக்கு செய்த பாவம் உங்களை பின்தொடர்ந்தே வரும்.

இன்றோ, நாளையோ, என்றோ ஒருநாள் நிச்சயமாக உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் அது தாக்கியே தீரும். மட்டுமல்லாமல் முடிவில்லாமல் வருந்தவும்வைக்கும்.

அதன் விளைவு உங்களை சுற்றி இருக்கும் பெண்களின் மூலமே கடவுள் உங்களுக்கு உணரச்செய்வான்.

அது உங்கள் தாயோ, சகோதரிகளோ, உங்கள் மனைவியோ, இல்லையேல் உங்கள் அன்பு குழந்தைகளுக்கு கூடவாக இருக்கலாம்.

பணத்தாலும் , பதவியாலும் நீங்கள் செய்த நம்பிக்கை துரோகத்தை சரி செய்திட முடியாது.

எந்த பெண்ணுமே தனக்கு ஏற்பட்ட அவநிலையை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவதுமில்லை
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad