அழகான பெண்ணுக்கு இவளது கணவன் செய்த காரியத்தை பாருங்கள்

கணவர் செய்த கொடுமையால் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரை சேர்ந்தவர் Namrata Paswan (28).

இவருக்கும் Deepratan என்ற நபருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் நேற்று தன் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து Namrata கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதற்கான அதிர்ச்சி காரணம் தற்போது வெளியில் வந்துள்ளது. Namrataன் தாய் கிரண் இது பற்றி கூறுகையில், என் மகள் ஐ.ஏ.எஸ் படிப்புக்கு படித்து கொண்டிருக்கும் போது Deepratan குடும்பத்திலிருந்து வரன் கேட்டு வந்தார்கள்.

முதலில் நாங்கள் மறுத்தோம். ஆனால் அவர்கள் வீட்டார் திருமணத்துக்கு பின்னர் கூட Namrata ஐ.ஏ.எஸ்க்கு படிக்கட்டும் என கூறினார்கள். இதனால் சம்மதம் தெரிவித்து என் மகளை Deepratanக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் திருமணத்துக்கு பின்னர் தான் Deepratanன் சுயரூபம் என் மகளுக்கு தெரிந்தது. அவளை தினமும் Deepratan காலால் எட்டி உதைப்பதும், அடித்து துன்புறுத்துவதுமாக இருந்துள்ளான். மேலும், மோசமான உறவுக்கு வற்புறுத்தியதால் எனது மகள் மனதளவில் பாதிக்கப்பட்டாள்.


இதை Namrata எங்களிடம் அழுது கொண்டே ஒரு நாள் கூறினார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறிவந்த சமயத்தில் Namrata வீட்டின் 14வது மாடியிலிருந்து விழுந்து மர்மமாக இறந்திருக்கிறாள். இது, தற்கொலை கிடையாது. என் மகளை அவர் கணவர் கொலை செய்து விட்டார் என Namrataவின் தாயார் கிரண் கூறியுள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad