மனைவியின் லீலைகள்: நேரில் கண்ட கணவன் தலையை வெட்டினார்(photos)

நாராயன் சிங் என்னும் 38 வயது உழவன், தனது நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு. எதேட்சையாக வழமைக்கு மாறாக முன்னரே வீடு திரும்பினார். வீட்டின் கதவு சரியாக பூட்டப்படவில்லை. இன் நிலையில் கள்வன் எவனாவது புகுந்திருப்பானோ என்று நினைத்து, மெதுவாக உள்ளே சென்றார். அங்கே பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. அங்கே சிறு முனகல் சத்தம் கேட்டது. அவரது மனைவி வேறு ஒரு ஆணோடு கட்டிலில் சுகம் அனுபவித்துக்கொண்டு இருந்தார்.

நாராயனால் இதனை நம்பவே முடியவில்லை. வயலில் கஷ்டப்பட்டு வேலை செய்து, தனது குடும்பத்தை ஓட்டி வந்த நபர் அவர். ஆனால் தனது மனைவி இப்படியா ? இவ்வளவு காலமாக தன்னை ஏமாற்றியுள்ளாரா என்று நினைத்த அவரால் அதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன் நிலையில் அவரைக் கண்ட கள்ளக் காதலன் , துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தலை தெறிக்க ஓடினான். மனைவியை அவர் கத்தியால் தாக்கி கொன்றார்.

தலையை துண்டாடி வெட்டி கையில் எடுத்து, 2 கிலோ மீட்டர் நடந்துசென்று பொலிஸ் நிலையத்தில் கொடுத்தார். அத்தோடு அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து, கதறி அழுதார். அவரால் என்ன செய்வது என்று தெரியவில்லை. திருமண வாழ்வில் துணை ஏமாற்றுவது என்பது, சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாத விடையமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக பெண்களை ஏமாற்றுவது, பிள்ளை இல்லை என்ற காரணம். அல்லது மனைவியோடு குடும்பம் நடத்த முடியாத காரணம் , மற்றும் மனைவிக்கு ஆசை இல்லை என்ற காரணங்கள் ஆகும். ஆனால் மனைவி தனது கணவனை ஏமாற்றுவது என்பது, சுகம் சரியாகக் கிடைக்கவில்லை என்ற பேராசையே ...



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad