3ம் உலக யுத்தத்திற்கு தயாராகும் உலக கோடீஸ்வரர்கள். நம்ம பேஸ்புக் முதலாளியும் தான்.

பேஸ் புக் நிறுவனர் தொடக்கம், மைக்கிறோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தொடக்கம் பல சக்திவாய்ந்த பணக்காரர்கள் ஒரு நிலத்தடி நகரத்தை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்திற்கு அருகே உள்ள தீவு ஒன்றை அவர்கள் விலை கொடுத்து வாங்கி. அங்கே சுரங்கத்தில் ஒரு பெரும் இடத்தை நிர்மாணித்து வருகிறார்கள். அதி பாதுகாப்புடன் கூடிய அந்த இடத்தின் கீழ் பெரும் இடம் உள்ளதாகவும். அணு குண்டு வெடித்தால் கூட அந்த இடத்தை அழிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

அணு குண்டு வெடித்தால் கூட, பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த இடம் அமைந்துள்ளதாகவும். இதன் காரணத்தால் தான் அதனை இவர்கள் தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மலைகள் நிறைந்த இந்த தீவை வாங்கி, தமக்கு ஏற்றால் போல வடிவமைத்து வருகிறார்கள், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள்.

இது அமெரிக்க ஜனாதிபதி ரம் பொறுப்பேற்ற பின்னரே நடைபெறுகிறது என்றும். அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக அணுவாயுத யுத்தம் ஒன்று வெடிக்க சந்தர்ப்பம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பேஸ் புக் உரிமையாளர், மைக்கிரோ சாஃப்ட் உரிமையாளர் பில் கேட்ஸ் போன்றவர்கள் இதனை நிர்மாணிக்கிறார்கள் என்றால் நாம் சற்று சிந்திக்கவேண்டிய விடையம் தான்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad