முல்லைத்தீவில் விபத்து! ஒருவர் பலி

முல்லைத்தீவு சிலவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பிலயை சேர்ந்த சந்திரபோஸ் குணசீலன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நபர் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில், மாடு ஒன்று வீதியை கடக்க முற்பட்டபோது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபதுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad