உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள்!


உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் கட்டாயம் இருக்கும். அதிலும் பாலியல் பழக்கங்களை எடுத்துக் கொண்டால், உலகின் சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பழங்காலம் முதல் இன்று வரை விசித்திரமான சில பாலியல் பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.

அப்பழக்கங்கள் என்னவென்று தெரிந்தால், அது நமக்கு அசிங்கமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இக்கட்டுரையில் உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
சம்பியன் பழங்குடி புதிய கினியாவில் வாழ்ந்து வரும் சம்பியன் பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கங்களுள் ஒன்று தான், 7 வயதிலேயே சிறுவர்களை தாயிடமிருந்து 10 வருடங்கள் பிரித்து விடுவார்கள். இக்காலத்தில், அந்த சிறுவர்களை சிறந்த வீரனாக்க அவர்களுக்கு துளையிடல், மூக்கில் இரத்தக்கசிவை உண்டாக்கல் மற்றும் பழங்குடியினரின் விந்துவை பருகச் செய்வது போன்ற விசித்திர செயல்களில் ஈடுபடுத்துவார்கள்.
ட்ரோபிரியாண்டர் பழங்குடி புதிய கினியாவில் உள்ள பப்புவா பகுதியைச் சேர்ந்த ட்ரோபிரியாண்டர் பழங்குடியினர், சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடுத்துவார்கள். அதில் சிறுவர்களை 10-12 வயதில் இருந்தும், சிறுமிகளை 6 வயதில் இருந்தும், பாலியல் உறவில் ஈடுபடச் செய்வார். இது அப்பகுதியில் குற்றச்செயல் அல்ல.
மண்கையா தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான மண்கையாவில், 13 வயதை சிறுவர்களை வயதான பெண்களுடன் உடலுறவில் ஈடுபட செய்வார்களாம். இதனால் வாழ்க்கைத் துணையை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று சொல்லிக் கொடுப்பார்களாம்.
கிராமப்புற ஆஸ்திரியாவில், இளம் பெண்கள் ஆப்பிள் துண்டுகளை தங்களது அக்குளில் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவார்கள். நடனமாடிய பின்பு, அந்த ஆப்பிள் துண்டுகளை தனக்கு பிடித்த ஆணுக்கு கொடுப்பார்களாம், அதை அந்த ஆண் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.
கம்போடியாகில் உள்ள க்ருங் பழங்குடியினரது ஒரு விசித்திரமான பழக்கம் தான் இது. அது என்னவெனில், ஒரு பெண் பருவ வயதை எட்டிவிட்டால், அப்பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் ஒரு 'காதல் குடிசை' அமைத்துக் கொடுப்பார்கள். அந்த குடிசையில் அப்பெண் தன் மனதிற்கு பிடித்த ஆணை கண்டுபிடிக்கும் வரை, பல ஆண்களுடன் தினமும் இரவு நேரத்தை கழிக்கலாமாம்.
நேபாள பழங்குடி நேபாளத்தில் உள்ள குறிப்பிட்ட சில பழங்குடியினரின் ஒரு கேவலமான பழக்கம் என்னவெனில், ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பிகள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வார்களாம். இன்னும் சில பழங்குடியினர், சொத்தை பிரிக்கக்கூடாது என்பதற்காக அண்ணன் தங்கைகளே திருமணம் செய்து கொள்வார்களாம்.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வுடாப் பழங்குடியினர், ஒவ்வொரு வருடமும் ஒரு திருவிழா நடத்துவார்கள். இந்த விழாவின் போது, மற்றவருடைய மனைவியை கடத்தி தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாமாம்.
கொலம்பியாவைச் சேர்ந்த குவாஜிரோ பழங்குடியினர், கோலாகத்துடன் நடனம் ஆடுவார்கள். அப்படி நடனம் ஆடும் போது, ஒரு பெண் ஒரு ஆணை சேர்த்து கொண்டு ஆடினால், அவர்கள் கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமாம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad