யாழ் திருநெல்வேலியில் தூக்கிட்டு தற்கொலை செய்த தர்சி.

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கலாசாலை வீதி பகுதியில் வசித்து வந்த யுவதி ஒருவர் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தற்கொலை செய்தமைக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை.

தர்சி எனப்படும் யுவதியே இவ்வாறு உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.