யாழ் பல்கலை மாணவி துஷாந்தினி துாக்கில் தொங்கி தற்கொலை!!

யாழ் பல்கலைகழக மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (19) மாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வரணி, இயற்றாலை பகுதியை சேர்ந்த மகேந்திரம் துஷாந்தினி (25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது , மாணவி வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த மாணவியின் மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad