யாழில் ஓரின சேர்கையாளர்களின் திருவிழா. யாழில் இப்படி எல்லாம் நடக்குதா?

யாழ்ப்பாணத்தில், அரசாங்கத்துக்கு ஆதவான யாழ்ப்பாணம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் செயற்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் சேர்ந்து ‘யாழ்ப்பாண குயிர் திருவிழா‘ என்ற பெயரைச் சூட்டி மாவீரர் வாரத்தில் ஒன்று கூடி மகிழ்ந்துள்ளார்கள். 

தாம் ஒன்று கூடி யாழ்ப்பாணத்தில் குயிர் திருவிழா நடாத்தப் போகின்றோம் என சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை விட்டிருந்தார்கள். 

ஆனால் அவர்கள் தாம் எந்த இடத்தில் ஒன்று கூடவுள்ளோம் என்பதை மட்டும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந் நிலையில் இவர்கள் கண்டி வீதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தமக்கிடையே ஒன்று கூடி மகிழ்ந்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். யாழில் என்ன தான் நடக்கிறது என்பது புரியவில்லை….






Tags

Top Post Ad

Below Post Ad