அவுசியில் தென்பட்ட நடக்கும் மீன்கள்… இவையே பின்னர் தரையில் நடக்கும் உயிரினமாக மாறியது …

பொதுவாக உலகில் உயிரினங்கள் முதலில் கடலில் தான் தோன்றியது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பின்னர் அவை படிப்படியாக பரிநாம வளர்ச்சி கண்டு, அவற்றில் பல தரையிலும் வாழ கற்றுக் கொண்டது. அந்த வகையில் மீன்களின் முன்னோடியாக கருதப்படுவது, பிங்- கான் மீன்கள் ஆகும். இவை பொதுவாக நீந்துவது இல்லை. இவைக்கு இரண்டு கால்கள் உள்ளது. இவை கடலில் நடந்து தான் செல்கிறது. மீன் இனத்தை சேர்ந்த இந்த வகை மீன்கள் மட்டுமே நீந்துவது இல்லை. காலப் போக்கில் அதற்கு கால்கள் முளைத்து விட்டது. இறுதியா இந்த வகை மீன்களை 1999ல் தான் விஞ்ஞானிகள் அவதானித்தார்கள் என்றும். அதன் பின்னர் 20212ம் ஆண்டு அவை முற்றாக அழிந்த இனமாக யுனஸ்கோ பதிவு செய்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஆனால் தற்போது..

இந்த அரிய வகை மீன்கள் அவுஸ்திரேலிய கடல் கரை ஓரங்களில் காணப்பட்டுள்ளது. இதனைக் கண்ட பலர் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.