இங்கிலாந்தில் அமலுக்கு வந்த பொது முடக்க கட்டுபாடுகள்

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகளில் 6 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அத்துடன் உள்ளரங்குகளில் 30 பேருக்கு மேலும் வெளியரங்குகளில் 50 பேருக்கு மேலும் குழுமக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை பிரதமா் போரிஸ் ஜான்ஸன் (Boris Johnson) இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad