யாராலும் தடுக்க முடியாத ஏவுகணைகளை நத்தார் தினத்தில் ஏவிக் காட்டிய ரஷ்யா! யூக்கிரேனில் பதற்றம் !

ஊக்கிரேன் நாட்டிற்கு அருகில் உள்ள கிரீமியா என்னும் இடத்தில், நத்தார் தினத்தில்(25) ரஷ்யா பெரும் போர் பயிற்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. மணிக்கு 6,5000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று தாக்க வல்ல ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளையும் ரஷ்யா ஏவிக் காட்டியுள்ளது. ரஷ்ய தயாரிப்பான இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், காற்றில் சீறிப் பறக்க வல்லவை. இதனை இடை நிறுத்தி தாக்கி அழிக்க எந்த ஒரு நாட்டிடமும் ஆயுதம் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ள விடையம். பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ரஷ்யாவின் அதி நவீன தாயாரிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இதனை அடுத்து இது போன்ற கடுமையான ஆயுதங்களை பாவித்தே யூக்கிரேன் நாட்டை தாக்குவேன் என்று ரஷ்யா சொல்லாமல் சொல்லியுள்ளது. வீடியோ கீழே இணைப்பு:

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad